Nga;kuk;
இரவு 11 மணி..
அடர்ந்த இருட்டு எங்கும் பனிபோல் படர்ந்து இருந்தது.
வெறி நாய்களின் ஊளைச் சத்தம் காதுகளின் வழியே ஊசிபோல் பாய்ந்துக் கொண்டிருந்தது.
ஒற்றைப்பாதையில் நடந்து வந்துக்கொண்டிருந்தார் வேலப்பன்.
வேலப்பன்…50 வயதைத்தாண்டிய வாலிபன்.
இன்றைக்கும் அவரில்லாமல் கிராமத்தில் பஞ்சாயத்து நடக்காது.
யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் புதிர்கேள்வி கேட்டு ஆளை மடக்குவார்.
அந்த ஊரின் பூசாரிக்கும்ரூபவ் இவருக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான்.
சாதியை உயர்த்தி பிடிக்கும் ஒசத்தியான சாதி இந்த பூசாரி.
உழைக்கும் வர்க்கத்தில் பிறந்த கருத்த தேவர் இந்த வேலப்பன். காதில் அணிந்திருக்கும் வைரக்கடுக்கன் அவர் கம்பீரத்தைச் சொல்லும். கைத் தேர்ந்த விவசாயி.
அம்மை நோயில் தொடங்கிரூபவ் மஞ்சள் காமாலை வரைக்கும் நோய்களை களையாடும் மூலிகைகள் அறிந்த அனுபவ சித்தன் இந்த வேலப்பன்.
ஆனால் வெறுங்கல் ஆட்டுக்கல்லில் ஆடுவதுபோல் சதாகாலமும் ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார். நித்தம் புதுத் தத்துவத்தை உதிர்க்கும் பேராற்றல் இவருக்கு உண்டு.
“ஏண்டா இப்படி நனைச்சு சுமக்குற..?” வேண்டாத கவலையை மண்டையில் ஏற்றிக்கொண்டு திரிந்த சுப்புவிடம் இவர் இப்படித்தான் சொன்னார்.
நனைந்த துணியை சுமப்பதுபோல் தேவையில்லாத சுமையை சுமக்குறியாடா முட்டாள் என்பதுதான் அந்த தத்துவத்தின் அர்த்தம்.
இன்னும் அந்த நாய்கள் தன் ஊளை சத்தத்தை நிறுத்திய பாடில்லை.
புது வேட்டிரூபவ் மஞ்சள் நிற கறையோடு அவர் இடுப்பில் தூளியாடிக் கொண்டிருந்தது.
தூரத்தில் ஒற்றை ஆலமரம். தனியே தன் விழுதுகளோடு இளைப்பாறிக் கொண்டிருந்தது. மெல்லிய நிலவொளி. அந்த ஆலமரத்தின் இலைகளின் ஊடே யாரோ விட்ட
அங்கே தான் சில ஆண்டுகளுக்குமுன் அந்த ஊரிலிருந்த மத்தம்மா தூக்கு மாட்டிக்கொண்டு இறந்து போனாள். தூ}க்கு மாட்டிக்;கொள்ள அவள் பயன்படுத்திய அவள் கட்டிய புடவைரூபவ் இன்னமும் அங்கே அந்த மரத்தின் கிளைகளில் தான் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிறது.
பாவம் அந்த மத்தம்மா. கை கால் விளங்காத கணவனோடுரூபவ் இட்லி சுட்டு பிழைப்பை நடத்தி வாழ்ந்த முப்பது வயதைத்தாண்டிய பெண்.
அந்த ஆலமரம்ரூபவ் பேய்கள் உறங்கும் இடமாக இன்றைக்கும் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் அந்த ஊர் மக்கள்.
பல உயிர்கள் அந்த ஆலமரத்தைச்சுற்றித்தான் பலியாகி இருக்கின்றன. சுமார் 100 ஆண்டுகள் பழமையான அந்த மரத்தில் வெளவால்கள் கட்டிகட்டியாகத்தான் அடர்த்தியாக தொங்கும்.
அந்த பக்கத்தில் பகல் நேரத்தில் செல்லவே அந்த ஊர் மக்கள் பயப்படுவார்கள்.
அன்றைக்கு ஒரு 10 மணி இருக்கும். இட்லிக்கடையை பூட்டிவிட்டுரூபவ் இயற்கையை கழிக்க ஆலமர புதரோரம் ஒதுங்கியிருக்கிறாள். அதற்கு பிறகு வீட்டிற்கு வந்ததிலிருந்து அவளது செய்கைகளே வித்தியாசமாக இருந்தது. தாதா தைதை என்றபடி பினாத்திக்கொண்டிருப்பாள்.கைகளை இணைத்தபடி தலையாட்டடியபடி அமர்ந்துக்கொண்டிருப்பாள்.
மத்தம்மா இப்போதெல்லாம் இட்லி சுடவதில்லை. தான் செய்வது என்வென்றே தெரியாமல்ரூபவ் நடக்கமுடியாத கணவனை துண்டு துண்டாக வெட்டிப்போட்ட முத்திப்போன பைத்தியம்.
பைத்தியமாக திரிந்து கொண்டிருந்தாள். இட்லிக்கடை வாசலில் அரைகுறை துணியோடுரூபவ் போற வர்ற மனிதர்களை திட்டிக் கொண்டும்ரூபவ் கல்லெடுத்து அடித்துக்கொண்டும் இருப்பாள் மத்தம்மா.
ஒருநாள் தன்னை யாரோ வந்து அழைப்பதாகவும்ரூபவ் தன் புருசனை பாக்கபோவதாகவும் சொல்லிக்கொண்டு ஆலமரம் கிளையில் தன் சேலையைக்கட்டி தூhக்குப்போட்டுக்கொண்டாள். அவள் ஏன் செத்தாள் என்பது இப்போது வரை மர்மம்தான்.
“யோவ்…நடுசாமத்துல நீ வேணும்னா போய்காட்டு அப்ப நம்புறோம்.. பூசாரி விடுவதாயில்லை”
வேலப்பன் முகத்தில் புத்திசுவாதீனம் மழுங்கி நடைபிணமாய் வாழுறாங்க.. அந்த இடத்துக்கு ராத்திரி 12 மணிக்கு போய் காட்டுன்னா எப்படி இருக்கும். ஆனாலும் இந்த கேடுகெட்ட முட்டாள்தனமான மக்களை முடக்கும் மூடநம்பிக்கைக்கு ஒரு பெரிய பூட்டா வாங்கி பூட்டிரனும் என்கிற யோசனையில் பெருமூச்சு விட்டபடி சபையைப்பார்த்தார்.
“சரிங்க…வாழுற உலகத்துல பேயும் இல்லை.. பிசாசும் இல்லை. நாம்தான் அப்படி மாறிக்கிறோம். உங்களுக்குச் சொன்னா புரியாது. நான் போகத்தயார்தான். ஆனால் ஒரு கண்டிசன்….”
மாறி மாறி பார்த்தார்கள் பஞ்சாயத்தில் அமர்ந்திருந்த 60 ஐ தாண்டிய பெருசுகள்.
“நான் போயிட்டு வந்த 5 நாட்களுக்குள் எனக்கு ஒன்னுமே ஆகலேன்னாரூபவ் இந்த பூசாரி என் வீட்டு வேலையையும்ரூபவ் காட்டு வேலையையும் எந்த நிபந்தனையும் இல்லாம 100 நாளைக்கு செய்யனும்”.
“என்னது..? நானா? யோவ்…என் குலம் கோத்திரம் என்னன்னு தெரியுமில்லை..? சாத்திரத்தை படிச்சவன்யா.. அந்த தெய்வத்துக்கூட நேரடியா பேசற அதிகாரம் படைச்சவன்யா நான். பிரம்மாவோட முகத்துல பிறந்துரூபவ் தெய்வகடாட்சமா பிறந்தவனைரூபவ் கடவுளுக்கு அடுத்தப்படியா நூ}ல் போட்டவனையா வம்புக்கிழுக்கிற.. வேண்டாம் வேலப்பா… வேற வினையாயிரும்… பூனுலோட கோபத்துக்கு ஆளாகிறாத..!!” கோபம் கொப்பளிக்கரூபவ் அருகிலிருந்த சொம்பில் தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.
“சாத்திர சம்பிரதாயத்தின்படி 100 ஆண்டுகளுக்கும் மேலான மரங்கள் இறந்த ஆவிகளின் கூடாரமாகிவிடும். அதுவும் விழுதுகளை இறக்கும் ஆலமரம் எல்லாம்ரூபவ் கெட்ட ஆவிகளின் சொர்க்க பூமி. இதை நான் சொல்லல. கருட புராணத்தில் சொல்லியிருக்கு. ஆவிகள் எப்போதும் அங்கே அமர்ந்தபடி தன் ஜீவனை உள்; நுழைக்க ஏதாவது உடம்பு கிடைக்காதா என்று பார்த்துக்கொண்டே இருக்கும். யாராவது அந்தப்பக்கம் போனால் அந்த உடம்புக்குள் போய்ரூபவ் தன்னோட வேலையைக்காட்ட தொடங்கி விடும். இந்த ஊர்; நல்லா இருக்கணும்ங்கறக்காக நான் இதை சொல்றேன். அந்த பக்கம் யாரும் போகாதீங்கன்னு சொன்னா கேக்கணும். இந்த பேய்களை விரட்ட எனக்கு தெரிஞ்ச நடேச ஐயரைக் கூட்டி வந்துரூபவ் கொஞ்சம் ஆயிரம் செலவு செஞ்சு அதுக்கப்புறம் மற்றவற்றை பார்த்துக்கொள்ளலாம்ன்னு சொல்றேன். அதையும் மீறி கேக்கலைன்னா நான் என்ன பண்றது… இந்த மாதிரி பலபேர்த்த பலிகொடுக்க வேண்டியதுதான். அது மட்டுமில்லை. இந்த பேய்களை இன்னமும் விரட்டாமலிருந்தால்ரூபவ் அவையெல்லாம் கொஞ்சம்கொஞ்சமாக நாம் குடியிருக்கும் பகுதிக்கு இடம்பெயர ஆரம்பித்துவிடும். ரத்தக்காவு கேக்கும். பரவால்லையா… நீங்களே நல்லா யோசிச்சு பாருங்க… சாத்திரத்தையும்ரூபவ் வேதத்தையும் படிச்சவன் நான். எங்க கோத்திரத்துக்குன்னு ஒரு தர்மம் இருக்கு. கடவுள் சொன்னபடி உங்களையெல்லாம் காப்பாத்தலாம்ன்னு நினைச்சா என்கிட்டயே வந்து விதண்டாவாதம் பேசறீங்க. இதெல்லாம் நடக்கும்ன்னு சொன்னா…. எப்படி நடக்கும்ன்னு எதிர்கேள்வி கேக்கறீங்க… வேலப்பன் என்னடான்னா என்னையே சவாலுக்கு கூப்பிடறானே…என் குலம் கோத்திரம் தெரியாம…?”
வியர்க்க விறுவிறுக்க ஒரே மூச்சில் பேசிமுடித்தார் கோயில் பூசாரி.
அமர்ந்திருந்த ஒவ்வொருவரும் பீதியுடன் மாறிமாறி பார்த்துக்கொண்டார்கள்.
அப்போது வேகமாக துண்டை உதறியபடி எழுந்தான் தப்பு தாசாணி.
அந்த ஊரின் தப்பாட்டக்காரர். ஊராட்சி செய்தியை ஊருக்கெல்லாம் சொல்லும் பறை அறிப்பாளர்.
“வேலப்பன் சொன்னதில் என்ன தப்பு இருக்குன்னு எனக்குத் தெரியல. உயிரை பணயம் வைத்து அங்க என்னதான் இருக்குன்னு நமக்கெல்லாம் காட்டப்போறார். அவரை நம்பி ஒரு குடும்பமே இருக்கு. இதுவரைக்கும் இந்த ஊருல யாரும் அந்த ஆலமரம் பக்கம் போனதே இல்லை. ஏன்? பயம். அந்த பயத்தை போக்கறதுக்காக வேலப்பன் போறார். உண்மையாவே பூசாரி சொலற மாதிரி அங்க பேயும் பிசாசும் இருந்தாரூபவ் வேலப்பன் நாளைக்கு நம்மோட இருக்க மாட்டார்.
“யோவ் தாசாணி நீயெல்லாம் பேச வந்துட்ட… பறையடிக்கிற பைய.. நேருக்கு நேரா நின்னு கத்தரதுக்கு நீங்க இன்னும் வளரல… உக்காரு” பூசாரியின் வலதுசாரி முத்தையா அவனைப்பார்த்து மிரட்டும் தொணியில் சொன்னார்.
தாசாணி கூட இருந்த அவன் ஜாதியை சேர்ந்தவர்கள் எல்லோரும் சொல்லி வைத்த மாதிரிரூபவ் கோபத்தோடு எழுந்தார்கள்.
“என்னங்கையா இது… பேய் பத்திய பஞ்சாயத்துன்னு நினைச்சுட்டு வந்தாரூபவ் ஜாதி பிரச்சனையைக் கிளப்புறீங்க… ஏன் எங்களுக்கெல்லாம் மானம்ரூபவ் ரோசம் கிடையாதா..? என்னமோ நீங்கல்லாம் மட்டும்தான் இந்த உலகத்துல பிறந்து மாதிரிரூபவ் நாங்கெல்லாம் ஏதோ சும்மா பிறந்துட்ட மாதிரியும் இல்ல நீங்க பேசறீங்க..”
நிறுத்துங்கையா…ஐயரை திட்டுறதுக்கு இங்க யாருக்கும் உரிமை இல்லை. இந்த ஊரைக் காக்குறரூபவ் தெய்வத்தோட தினந்தோறும் பேசி நமக்காக நல்லது செய்யறவரு. அவரை சவாலுக்கு கூப்பிடறதெல்லாம் எனக்கு சரியாப் படல. வேலப்பன் கேட்கிற மாதிரியெல்லாம் இந்த பஞ்சாயத்து உடன்படாது. எந்த நிபந்தனையும் இல்லாம போறவன் போலாம். ஒருவேளை போறவனுக்கு ஏதாவது ஒண்ணு ஆயிடுச்சுன்னாரூபவ் அவன் குடும்பத்துக்கு ஒரு ஏக்கர் நிலம் எழுதி வைக்கிறதுக்கு இந்த ஊர் நாட்டாமையான நான் சம்மதிக்கிறேன். ஆனால் ஐயரை வம்பிக்கிழுக்கிறதுரூபவ் ஜாதி பிரச்சனையை கிளப்புறதுன்னு பண்ணுனீங்கன்ன அதுக்கு நான் உடன்பட மாட்டேன்.
சாமிக்கண்ணு…இவர்தான் இந்த ஊரின் நாட்டாமை. பெரிய புத்திக்காரர். யாரையும் பகைச்சுக்க மாட்டார். ஆனால் கோபக்காரர். அந்த ஊரின் பெரும் பகுதிக்கு சொந்தக்காரர். செல்வந்தர். இல்லைன்னு வர்ற எல்லோருக்கும் ஏதாவது கொடுக்காம அனுப்ப மாட்டார். அவர் பேச்சை மீறி யாரும் எதுவும் செய்வதற்கு அங்கு யாருக்கும் தைரியம் கிடையாது.
ஐயா… நன்னா கேட்டுக்கோங்க…போறவன் யாருமே திரும்பபோறதில்ல… பகுத்தறிவு பேசாம நான் சொல்றத கேளுங்க… நடேச ஐயரை கூட்டியாந்து இந்த பிரச்சனைக்கெல்லாம் நான் தீர்வை சொல்றேன்.”
அதுவரை பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தரூபவ் வேலப்பன் மீசையை முறுக்கியபடிரூபவ் யாரு திரும்ப போறதில்லை…. எவனுக்கு நெஞ்சில மஞ்சாசோறு இல்லையோ அவன்தான் திரும்பபோறதில்லை. கடவுளே இல்லைங்கிறவன் பேயை ஏத்துக்குவனா… யோவ் ஐயரே… நீ பேய் விரட்டி சம்பாதிக்க எங்க ஊருதான் கிடைச்சுதா… மனுசன மனுசன் பயமுறுத்தி வாழறது ஒரு பொழப்பா… ஆவியாவது… பிசாசாவது…
இப்பவும் சொல்றேன்… நான் போறதுக்கு தயார்தான். நான் முன்னமே சொன்னமாதிரி ஐயருக்கு அதுல இஸ்டம் இல்லைன்னா அதாவது சவாலுக்கு ஒத்துக்கலைன்னா நான் ஒன்ணும் கவலைப்பட போறதில்லை. எனக்குத் தேவை இந்த கிராமத்தோட பயத்தை நீக்கனும். அந்த ஆலமரத்தின் நிழல்களில் நாமெல்லாம் அமர்ந்தபடி கதையளக்கனும் அப்படிங்கிறதுதான். அது மட்டுமில்லை. எனக்கு நாட்டாமை கொடுக்குறதா சொல்ற ஒரு ஏக்கர் நிலமும் தேவையில்லை. ஏன்னா திரும்பி உயிரோடு வரப்போறவனுக்கு எதுக்கு நெத்திக்காசு.? எதுவும் தேவையில்லை. இன்னைக்கு இராத்திரியே நான் போக தயார். ஏற்பாட்டை செய்யுங்க”
ஐயர் நெஞ்சிலே உறுத்திக்கொண்டிருந்த பூனூலை சரிப்படுத்திக்கொண்டார்.
வேலப்பா…உன் தைரியத்தை நான் பாராட்டுறேன். ஆனால் பகுத்தறிவு பேசிக்கிட்டு சாமியை பகைச்சுக்காதன்னு சொல்ல வர்றேன்.
அதெல்லாம் இருக்கட்டும் ஐயரே…போறவனை சும்மா தடுக்கப்பாக்காதீரு. என்ன ஏற்பாடு செய்யனுமோ செய்யுங்க முதல்ல… தாசாணிக்கு கிண்டல் தொனி கொஞ்சமும் குறையவில்லை.
“அமாவாசை அன்னிக்குத்தான் போகணும். ஆலமரத்தில் இருந்து கிழக்கால போற வேரை வெட்டியாந்துரூபவ் சாமியோட காலடில வைக்கணும். வேரை புடுங்குறதுக்கு முன்னாடிரூபவ் பர்லியாத்துல இருந்து 21 குடம் தண்ணீரை ஆலமரத்தோட வேர்ல பாய்ச்சிரூபவ் நான் குடுக்குற இந்த 9 ஆணியைரூபவ் நான் சொல்லிக்கொடுக்குற மந்திரத்தை 9 தடவ வார்த்தை மாறாம உச்சரிச்சுரூபவ்வடக்கால போற கிளையில அசைய முடியாத வகையில அடிக்கனும். அப்புறமா அந்த கிளையிலிருக்கும் புல்லருவி இலையை பறிச்சுரூபவ் அதுக்கு மேல கற்பூரம் ஏத்திரூபவ் அணையாம 5 நிமிசம் பாத்துக்கணும். அந்த நேரத்துல ஊதுபத்தி பத்தி பத்த வைச்சுரூபவ் 9 சுத்து அந்த ஆலமரத்தை சுத்தியாந்துரூபவ் கடைசியா நான் சொன்ன வேருக்குரூபவ் பாவ விமோசனம் மந்திரத்தை சொல்லி புடுங்கிவரணும்.”
பூசாரி சொன்னதைக்கேட்டுரூபவ் ஊரே வாயடைத்து நின்றது. வேலப்பன் காது திறந்து எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தான்.
“இதுல ஒண்ணு தப்பா ஆனாலும்ரூபவ் அந்த பேய்கள் இந்த பூஜையை பண்ணுரவன்ன கொன்னுடும். அது மட்டுமில்லாமல் அந்த ஆவிகள் கொட்டம் இன்னும் அதிகரிச்சுரூபவ் மக்கள் நடமாட்டமுள்ள இந்த பகுதிக்கு இடம் பெயர்ந்துரூபவ் எல்லாத்துக்குள்ளேயும் புகுந்துக்கொள்ள ஆரம்பிச்சிரும். நம்மள காப்பாத்திக்கிட்டு இருக்க அந்த ஆத்தானாலையே ஒண்ணும் செய்ய முடியாது பாத்துக்கோங்க….” என்றபடி முகத்தை துடைத்துக்கொண்டார் பூசாரி.
காதுக்குள்ளே குச்சியை விட்டபடிரூபவ் தாசாணி மெல்ல வேலப்பனைப் பார்த்தான்.
வேலப்பனின் மெல்லிய புன்னகை அவனுக்கும் ஒட்டிக்கொண்டது.
என்ன வேலப்ப தேவரே… ஐயர் சொன்னதை நல்லா கேட்டுக்கிட்டீங்களா…? தப்பா பண்ணுனீங்க.. அவ்வளவுதான் சோலி முடிஞ்சிடும். பாத்துக்கோங்க… என்றபடி செல்லமாக எச்சரித்தான் தாசாணி.
இராத்திரி சரியா 10 மணிக்கு எல்லாம் இங்கே வந்துருங்க.
பொண்டு பொடுசுங்கரூபவ் நடக்க முடியாதவங்க யாரும் வரவேண்டாம். தீட்டுபட்டவங்க விளக்கெண்ணய் தீபம் வைச்சுரூபவ் விண்மீன் கோலம்போட்டுரூபவ் அடுத்த நாள் வைகறை வரைக்கும் தூங்காம இருக்கணும். எல்லோரும் சரியா இருந்தாத்தான் நாளைக்கு நம்மளால இந்த ஊர்ல நடமாட முடியும். ஒருத்தர் தப்பு பண்ணினாலும் ஆள காலி பண்ணிடும்.. ஜாக்கிரதையா இருங்க.. இப்ப எல்லோரும் கிளம்புங்க. என்றபடி பூசாரி எழுந்தார்.
எல்லோரும் ஒரு திகிலோடு துண்டை உதறியபடி கிளம்பினார்கள்.
“எத்தனை நாளைக்குத்தான் இந்த மக்களை இப்படியே அறியாமையில் வைத்திருப்பார்கள். இந்த காலத்திலேயும் பேய்ரூபவ் பிசாசுரூபவ் ஆவின்னு ஊரை ஏமாத்தி பயமுறுத்தி அந்த பயத்தில் வயிறை வளர்த்துக்கொண்டிருக்கும் இதை போன்ற பூசாரிகளை என்னதான் செய்வது. ம்ம்…சரி …நாமதான் இந்த ஊரை திருத்தணும் போல இருக்கு. போவோம். என்றபடி மௌனமாக பேசியபடியே நடந்துச் சென்றார் வேலப்பன்.
இரவு நெருங்கிக்கொண்டிருந்தது.
விபூதித்தட்டை எடுத்துக்கொண்டு நாட்டாமை மற்றும் ஊர் பெரியவர்களை கூட்டிக்கொண்டு வேலப்பனின் வீட்டின் முன் வந்து நின்றார் பூசாரி.
வேலப்பா…குளிச்சி முடிச்சு இந்த புது வேட்டியைக் கட்டிட்டு வெளியே வா… வரும்போது ஆத்தாவை மனசார வேண்டிக்கிட்டு வீட்டுல யாருக்கிட்டயும் எதுவும் சொல்லாம வெளியே வா என்றபடி நாட்டாமை சொல்லிக்கொண்டிருந்தார்.
கொஞ்ச நேரத்தில் வெளியே வந்தார் வேலப்பன். விபூதி தட்டிலிருந்துரூபவ் கை நிறைய விபூதியை அள்ளி அவர் நெற்றியில் பட்டையிட்டார் பூசாரி.
கொண்டு வந்த பையிலிருந்துரூபவ் ஒரு முற்றிய தேங்காயை வேலப்பன் கையில் கொடுத்துரூபவ் வீட்டின் முன்னிருந்த வட்டக்கல்லில் உடைக்கச்சொன்னார் நாட்டாமை. பிறகு ஊதுபத்தியையும்ரூபவ் கற்பூரத்தையும் கொடுத்து அவரை அழைத்துச்சென்றார்கள்.
ஜன்னலைத்தொறந்து எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தாள் அவள் மகள் இளவேணி.
போகிற அப்பா வருவாரா? மாட்டாரா? கண்களில் வந்த கண்ணீரை துடைத்தபடிரூபவ் அம்மாவை பார்த்தாள்.
சித்தபிரமை பிடித்தவள்போல் வருகின்ற அழுகையை அடக்கரூபவ் வாயில் தன் முந்தானையை விழுங்கியபடி அமர்ந்துக்கொண்டிருந்தாள் வேலப்பனின் மனைவி கருத்தம்மா.
திரும்பிப்பார்க்காமல் சென்றார் வேலப்பன்.
வேலப்பா சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல்ல… பாத்து பத்திரம்… நாட்டாமை விடை கொடுத்தார்.
நேரம் சரியாக இரவு 11 மணி..

கையில் அவர்கள் கொடுத்தனுப்பிய ஒற்றைக் குடம்.
ஆலமரத்தை ஒட்டியபடி இருக்கும் பர்லியாறு சலசலவென்று கரையோடு பேசிக்கொண்டிருந்தது.
வேட்டியை தூக்கியபடி மெல்ல இறங்கிரூபவ் சில்லென்ற நீரை குடத்தில் அடைத்தார்.
அங்கிருந்து 20 அடியில் இருக்கும்ரூபவ் ஆலமர வேர்களுக்கு கொண்டு வந்து ஊற்றினார்.
நாய்களின் ஊளைச்சத்தத்தை தவிர ஒன்றும் கேட்கவில்லை.
21 குடம் தண்ணீரை வேர்களுக்கு ஊற்றியாயிற்று.
காற்று வேகமாக அடிக்க ஆரம்பித்தது. ஊ…….என்ற சத்ததோடுரூபவ்காது மடல்களை பயமுறித்தியது. மெல்ல சலங்கை சத்தம் போன்ற ஜில் ஜில் மெல்லிய ஒலியில் கேட்டுக்கொண்டிருந்தது. யாரோ குடுகுடுவென்று ஓடிவந்துரூபவ் நிற்பது போன்றும்ரூபவ் பெரிதாக மூச்சை இழுத்து விடுவது போன்றும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. தாதா தைதை தாதா தைதை….எங்கேயோ கேட்ட இந்த குரல் மீண்டும் காது மடல்களில் வந்து அமர்ந்;தது. ஆமாம்.இது அந்த மத்தம்மா சொல்றதுதான்.
எப்போதும் பயப்படாத வேலப்பன் இந்த சத்தத்தைக்கேட்டு கொஞ்சம் பயந்துபோய் சுற்றியும் பார்த்தார்.
யாரும் இல்லை. வேகமாக கையிலிருந்த நெருப்பு பந்தத்தை தூக்கிப்பிடித்துக்கொண்டுரூபவ் பக்கமாக வளர்ந்து நின்ற கிளையை நெருங்கிரூபவ் அங்கு ஏதாவது புல்லருவி இருக்கிறதா என்று தேடினார்.கொஞ்ச நேரத்திற்கு பிறகுரூபவ்ஆலமர இலையை சாராத வேறு இலை அந்த கிளையின் வலதுபக்கத்தில் வளர்ந்திருந்தது. மெல்ல கிள்ளி எடுத்தார் வேலப்பன்.
கொண்டுவந்திருந்த சூடத்தை அந்த இலையின் மீது வைத்து ஏற்றிய பிறகுரூபவ் ஐயர் சொன்ன மந்திரத்தை பவ்யமாக கண்ணை திறந்தபடி சுற்றும் முற்றும் பார்த்தபடி முணுமுணுத்தார்.
அப்போது பக்கத்திலிருந்த புதர்கள் யாரோ வந்து ஆட்டியதுபோல் அசைந்தன.
கீச் கீச் என்றபடி சுற்றிக்கொண்டிருந்த வெளவால்கள் வேலப்பனை உரசியபடி பறந்து சென்றன.
இதயம் வெளியே வந்து விழுந்தது போல்ரூபவ் படபடவென அந்த வெளவால்களின் இறக்கைகளை போலவே துடித்தன.
வேரை தேடுவதற்காக கீழே குனிந்தார் வேலப்பன்.
குனிந்த கணத்தில் தலை தனியே விழுந்தது.
ஊரில் இருந்த ஒற்றை தைரியம் வெட்டுப்பட்டது.
ரத்தம் பீறிட அலறுவதற்கு கூட வழியில்லாமல் முண்டமாய் கிடந்தது அந்த வேலப்பனின் உடல்.
பூசாரி சொன்னபடியே நடந்துவிட்டது. துர் ஆவிகளின் சொர்க்கபுரத்தில் பகுத்தறிவு என்ன செய்ய முடியும். இரவு கழிந்தது.
கண்கள் உறங்காமல் காத்துக்கொண்டிருந்த கூட்டம் வேலப்பனின் வருகையை ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தது.
“வேலப்பன் மாதிரி தைரியசாலி நம்ம ஊருல கிடையாதப்பா…”
“சும்மாவா.. மனுசன்தான்யா எல்லாம்… கடவுளுமில்லை… பேய்களுமில்லை… எல்லாம் நாமதான் அப்படீன்னு அடிக்கடி சொல்லுவார்..”
இப்படியே அவரைப்பத்திய ஒவ்வொருவரின் பார்வையையும் பரிமாற்றிக்கொண்டிருந்தார்கள் அந்த பேதை மக்கள்.
“என்ன பூசாரி… இன்னுமா காணோம். பூஜையை முடிச்சு வரதுன்னா இந்நேரம் வந்திருக்கணுமே..”
“அதுதான் நாட்டாமை.. நானும் பாக்குறேன். இந்நேரம் வேலப்பன் வந்திருக்கணும்… ஒருவேளை அந்த புல்லருவி கிடைக்கலயோ என்னமோ..”
கடிகார முட்கள் வைகறையை தாண்டியது.
ம்….சரி வாங்க இனியும் காத்திருக்க முடியாது. பூசாரி சொல்ற மாதிரி பேய்ரூபவ் வேலப்பனை அடிச்சு போட்டிருக்குமோ என்னமோ.. போய் பாத்தாத்தான் தெரியும். வாங்க போலாம் என்றபடி எல்லோரையும் கூப்பிட்டுக்கொண்டு கிளம்பினார்.
வேலப்பன் சென்ற அதே பாதையில் அனைவரும் சென்றார்கள்.
எல்லோரும் ஓரமா வாங்க.. ஒரே முட்புதரா இருக்கு. கட்டளையிட்டபடி நாட்டாமையும்ரூபவ் பூசாரியும் முன்னே செல்லரூபவ் மற்ற அனைவரும் பின்னே சென்றார்கள்.
எங்கிருந்தோ ஓடிவந்த தாசாணி கூட்டத்தின் பின்னாடி சேர்ந்துக்கொண்டான்.
எதிர்திசையில் தலைதெறிக்க ஓடிவந்த நாய் கூட்டத்தின் நடுவே புகுந்துச் சென்றது.
“ஏம்பா.. எல்லோரும் காலுல செருப்பு போட்டு இருக்கீங்களா..? எல்லோரும் இந்தா ஆத்தாவோட திருநீறை பூசிக்கிட்டுரூபவ் ஆலமரம் பக்கத்துல வாங்க என்றபடி பூசாரி விபூதிக் கொடுத்தார்.
“சீ…போ….ஏய்… போ…” என்றபடி கல்லை எடுத்து நாயை விரட்டினான் தாசாணி.
அந்த நாய் தாசாணியையே சுற்றிசுற்றி வந்தது.
ஆலமரம் விசுபரூயஅp;பம் எடுத்தபடி நின்றிருந்தது.
இரவு விழித்திருந்த எந்த வெளவால் பறவைகளும் இப்போது இல்லை.
விழுதுகள் தரையிறங்கி மண்ணில் முகம் புதைத்திருந்தது..
“ஐயோ…. நாட்டாமை..வேலப்பன் இறந்துக்கிடக்கிறான் என்றபடி அலறியடித்துக்கொண்டு வந்தார் பூசாரி.
அப்பவே சொன்னேனே…இந்த விசப்பரிட்சையெல்லாம் வேண்டாம்ன்னு. பேய் இருக்குன்னு சொன்ன போது யாரும் நம்பலையே.. அநியாயமா போய் சேந்துட்டானே வேலப்பன் என்றபடி பூசாரி ஓலமிட ஆரம்பித்தார்.
நாட்டாமை அந்த ஆலமரத்தையே உற்று பார்த்துக்கொண்டிருந்தார்.
இன்னும் எத்தனைப்பேரை காவுவாங்க காத்திருக்கையோரூபவ் அந்த கருத்தம்மாவிற்கும்ரூபவ் இளவேணிக்கும் நான் என்ன பதில் சொல்வேன் என்றபடி கண்ணில் வந்த கண்ணீரை தன் நுனி விரல்களால் துடைத்து விட்டபடி வேலப்பனின் துண்டாகிப்போன தலையைப்பார்த்துக்கொண்டிருந்தார்.
உடலை எடுத்துவந்து வீட்டின் முற்றத்தி;ல் கிடத்தினார்கள்.
கருத்தம்மா இப்போது அழுதபோது வாயில் துணியில்லை. இளவேணி அழக்கூட முடியாமல் மௌனமாகிவிட்டாள்.
“சரி..நடந்தது நடந்துபோச்சு. பூசாரி சொன்னபடி கேட்டிருந்தா வேலப்பனுக்கு இந்த கதி வந்திருக்காது. என்னதான் இருந்தாலும் பிராமணன் பிராமணன் தான்’
“பேயில்லை…பிசாசு இல்லைன்னு இன்னமும் நம்பாம இருக்க முடியுமா? அதுதான் நமக்கு புரிய வைச்சுட்டு போய்ட்டாரே வேலப்பன்”
“என்னங்க நாட்டாமை.. இந்த சாவுக்கு நாம போலிசுக்கும் போக முடியாது. பேய் அடிச்சு செத்தவனுக்கு எந்த எப்ஐஆர் போட முடியும். சீக்கிரமா ஆகுற வேலையை பார்ப்போம் என்றார் பூசாரி.
கருத்தம்மாவின் தலையை பிடித்தபடிரூபவ் கவலைப்படாதேம்மா…இந்த ஊர் சார்பில உன் புருசன் வேண்டாம்னு சொன்ன அந்த ஒரு ஏக்கர் நிலத்தை கொடுத்தர்றோம். என்ன பண்றது? எல்லாம் அவன் விதி. யோவ்.. அந்த தாசாணியைக் கூப்பிட்டு இனிமேல் நம்ம ஊருக்காரங்க யாரும் அந்த ஆலமரம் இருக்குற பக்கத்துக்கு போகவே வேண்டாம்னு தண்டோரா போடச்சொல்லுங்க… என்று சொல்லிவிட்டு வந்தமர்ந்தார் நாட்டாமை.
நாலைந்து பேர் தாசாணி வீட்டுக்கு ஓடினார்கள் தகவலை சொல்ல.
கதவு பூட்டியிருந்தது.
“அண்ணே..அவனைக் காணோம்ன்ணே”
சரி வா. வேறெங்கையாவது இருப்பான். தேடிப்பார்ப்போம் என்றபடி நகர்ந்தபோதுரூபவ் வீட்டைச்சுற்றி ஓடிவந்த நாய் குரைத்தது.
திரும்பிபார்த்தவர்கள்ரூபவ் வீட்டின் பின்னே சென்றார்கள்.
அங்கே தாசாணிக் கையில் வைரக்கல் பதித்த கடுக்கன். வேலப்பன் அணிந்திருந்த வைரக்கடுக்கன்.
வேலப்பனின் கம்பீரத்துக்கு காரணமான வைரக்கடுக்கன்.
“இது எப்படி உன் கையில் வந்தது? நான்கு பேரும் கிடுக்கி பிடி கேள்வி கேட்க.. பயந்தபடி உண்மையை உளறிக்கொட்டினான் தாசாணி.
“ஆமாங்க. வேலப்பனை கொலை செய்தது நான்தான். அந்த ஆலமரத்தில் பேயுமில்லை. ஆவியுமில்லை. அப்படி இருக்குன்னு சொன்னாத்தான் அங்க வர ஆளுகளை கொன்னுரூபவ் அவங்க வைத்திருக்கிற பொருள்களை எல்லாம் திருட முடியும். போலிசுக்கும் போக மாட்டீங்க”
விசயம் நாட்டாமையையும்ரூபவ் பூசாரியையும் சென்றடைந்தது.
ம்….தாசாணியா இப்படி என்றபடி நெஞ்சைப்பிடித்து சரிந்தார் நாட்டாமை.
உண்மைதான்….வேலப்பன் சொன்னது.
“மனுசன் தாப்பா…பேயாவும்ரூபவ் பிசாசாவும் மாறிக்கிறான்”

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.