இந்த சிறுகதை பிரபல கதையாசிரியர் திரு சுந்தரகனகு அவர்கள் எழுதியது.
கொலைவெறி கொலைவெறி என்ற பாடல் விடாமல் விநாயக மூர்த்தியின் செல்லில் ஒலித்தது.
"ஹலோ...யாரு விநாயக மூர்த்தியா?"
"ஹலோ நீங்க யாருங்க? "
"நாங்க யாருன்னு சொன்ன அவ்ளோவ் சுவாரஸ்யமா இருக்காது. முதல்ல உங்க பயன் கிட்ட பேசு. இந்தாட உங்கப்பாகிட்ட பேசு".
"ஹலோ அப்பா நான் செந்தில்பேசறேன்ப்ப. என்னை இங்க மூணு அங்கிள் கடத்திட்டு வந்துடாங்கப்பா".
சிறுவனின் கையிலுள்ள செல்லை பிடுங்கி,
"கேட்டியா..கவனமா கேளு. உனக்கு பயன் வேணும்னா 15 லட்சம் ரொம்ப குறைவு தான்.நாங்க சொல்ற இடத்துல வந்து கொடுத்திட்டு பயனை கூட்டிட்டு போ. இல்லை போலிசு கிலிசுன்னு போன..மவனே நாய் நரி கழுகு காக்காவுக்கு உம் பையன் இரை ஆயயுடுவான். இடத்தை நோட் பண்ணிக்கோ. சரியா 6 க்கு வா. இல்ல சங்கு தான்".
பதறி போன விநாயக மூர்த்தி "ஹலோ என்கிட்டே அவ்வலோவு பணமில்லையே."
மறு முனையில் "என்ன இல்லையா? எடுடாவீச்சரிவாள...."
பதறிப்போன விநாயக மூர்த்தி
"அய்யா பயனை ஒன்னும் பண்ணிடாதிங்க ப்ளீஸ் ..."
அங்கிள் செல்லி என்கிட்டே குடுங்க..நான் பேசறேன்.
"ஹலோ அப்பா அங்கிள் நல்லவங்க.. பணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா...
அக்க கல்யாணத்துக்கு வாங்கின நகை வீடு பத்திரம் எல்லாம் நூறு கடையில அடமானம் வைங்கப்பா.."
"செந்தில் நூறு (அழுத்தமாக..) கடையிலா.."
"அது தான்ப்ப உங்க பிரண்ட் ஐயப்பன் வேலை செய்ற நூறு சேட்டுஅடமான கடை. அய்யப்ப அங்கிளை போய் பாருங்கப்பா. கட்டாயம் நல்ல வழி கிடைக்கும். ப்ளீஸ் ப்பா"
சரி யாக...6 மணிக்கு செந்திலை போலிஷ் பத்திரமாக மீட்டது. கடத்தல் கும்பலை கூண்டோடு பிடித்தது.
ac சிவலிங்கம் அனநித்து போலிஷையும் பாராட்டிய பின்பு ,
"mr . விநாயக மூர்த்தி உங்களை போன்ருல்லோரும் உடனே தகவல் கொடுத்தால் , கடத்தலையே இல்லாமல் செஞ்சிருவோம்"
"சார்..உண்மையா சொன்னா என் பயன் தான் வார்த்தைக்கு வார்த்த நூறு நூறுன்னு மட்டுமல்ல, என் நண்பன் ஐயப்பன் ஏட்டையும் குறிப்பிட்டான்". என்று பெருமையுடன் சொன்னார்.
செந்திலை வியப்புடன் பார்த்தார். ac .
"தட்டி கொடுத்து இந்த வருஷம் ஜனாதிபதி விருதுக்கு சிபாரிசு செய்ய ஏற்பாடு செய்றேன்"

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment