சுட சுட செய்திகள்

Monday, June 11, 2012

2012 யில் உலக அழிவும், மாயா இன மக்களும்...புத்தக தரவிறக்கம்


நன்றி : (உயிர்மை . காம்)

என்னால் இணயத்தில் (உயிர்மை . காம்) இருந்து தொகுக்க பட்ட , ஆச்சரியம் கலந்த மாயர் இனத்தவரின் வரலாறும், அவர்களின் விஞ்ஞானமும் கலந்த மெய் சிலிர்க்கும் கட்டுரைகள். அத்துடன் மட்டுமலாமல் 2012 யில்  உலகம் அழிவதற்கான சாத்திய கூறுகளை பட்டியல் போட்டுள்ளது இந்த கட்டுரைகள். நம்புகிறோமோ இல்லையோ, வேற்று கிரக வாசிகளின் சக வாசத்தால் , பின்னாடி நடக்க போகும் வானியல் விசயங்களை சாட்சிகளோடு அளித்துள்ளது நம்பும் படியாக உள்ளது. இந்த ஆண்டு தான் கடைசி இந்த மனித குலத்திற்கு என்று அடித்து சொல்லுகிறார்கள் இந்த மாயர்கள்.
எங்கே அந்த மாயர் உலகதிக்கு பயணம் ஆவோமா?
இதோ

தொகுதி 1
தொகுதி 2

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

No comments: